சந்திராயனில் இருந்து சில அரிய படங்கள்…
பதிந்தவர் Sriram மேல் டிசம்பர் 20, 2008
சந்திராயன் விண்கலம் அண்மையில் நிலாவிற்கு நமது இஸ்ரோ அனுப்பியிருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அந்த சந்திராயன் விண்கலம் நிலவிலிருந்து பூமியில் உள்ள அரிய சில புகைப் படங்களை அனுப்பியுள்ளது.
அவை உங்கள் பார்வைக்கு இதோ…












யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற்றிருக்கும் என நம்புகிறேன்.
நெக்ஸ்ட் வேற மேட்டரோட வரேன்…








நாஞ்சில் பிரதாப் சொன்னார்
ஆ…………………………………………………………………………………………..சாரிங்க வாயை கொஞ்சம் அதிகமாகவே தொறந்திட்டேன்… மாதவன் நாயர் இப்பத்தான் உருப்படியா ஏதோ பண்ணிருக்காரு….
Sriram சொன்னார்
Prathab…Thanks for your visit and comments…
செந்தழல் ரவி சொன்னார்
அற்புதம் !!!!!!!!
உருப்புடாதது_அணிமா சொன்னார்
இவிங்க எல்லாம் யாரு
உருப்புடாதது_அணிமா சொன்னார்
இதுக்கு எதுனா copyright இருக்கா??
ஹி ஹி ஹி
உருப்புடாதது_அணிமா சொன்னார்
என்னுடைய வருங்கால “”மனைவிகளின் “போட்டோக்களை எனக்கு தெரியாமல் வலையில் போட்டதற்கு கண்டனங்களை இங்கு பதிகிறேன்
Sriram சொன்னார்
வாங்க அணிமா…
இதுக்கு காபி ரைட்ஸ் எல்லாம் ஏதும் இல்லீங்க..
இத்தனை பெரும் உங்க வருங்கால மனைவிகளா ?
தாங்காதுங்க….
kunthavai சொன்னார்
ஆகா, நானும் தம்பிக்கு ஏதோ பொறுப்பு வந்து சீரியஸ் ஆயிட்டாரேன்னு வந்தா…
ம்…..எல்லாம் வயசுக் கோளாறு.
Sriram சொன்னார்
// ஆகா, நானும் தம்பிக்கு ஏதோ பொறுப்பு வந்து சீரியஸ் ஆயிட்டாரேன்னு வந்தா… ம்…..எல்லாம் வயசுக் கோளாறு. //
சுட்ட தான் நெருப்பு பட்டால் தான் பொறுப்பு…
அக்கா…சும்மா கொஞ்சம் எல்லாரையும் ஜொள்ள வெக்கலாமுன்னு போட்ட பதிவுங்க …
அடலேறு சொன்னார்
தல எப்ப்டி இருக்கீங்க, உங்க கடை வேற பக்கம் இருந்ததாக நியாபகம்.
அடலேறு சொன்னார்
தல எப்படி இருக்கீங்க, உங்க கடை வேற பக்கம் இருந்ததாக நியாபகம்.